Sunday, June 15, 2008

என் நண்பனின் கதை கவிதையாய் - part 2

உணவகத்தில் நான், என் நண்பர்களோடு !
என் எதிரே அவள் புன்னகையோடு !!
பசி இருந்து உணவகத்தில் நுழைந்தேன் !
பசி மறந்து அவள் இதயத்தை அடைந்தேன் !!
ஏன் என்று தெரியவில்லை -
என்னை பார்த்து ஒரு புன்னகை பருதாவுக்கு பின்!!
ஆனால், அவள் கண்கள் காட்டிகொடுதுவிட்டது!
தலை குனிந்தாள்!
தலை நிமிர்ந்தாள்!! - என்னை பார்த்தாள்
ஐயோ! வார்த்தைக்கு நான் எங்குபோவேன் -
என் உணர்வுகளை உணர்த்த!!
நேரம் கடந்தது! - என்னை பார்த்துகொண்டே வெளியே சென்றாள்
மனம் பொறுக்கவில்லை அவளுக்கு!
மன வருத்தமோ எனக்கு !!
தயக்கத்தை போக்கினாள் -
கதவுகளின் இடையில் இரு கண்கள், என்னை நோக்கி !
மன நெகிழ்ச்சியில் நான் - அவளை நோக்கி !!

என் நண்பனின் கதை கவிதையாய் - part 1

ஓரக் கண்ணால் ஒரு பார்வை!
என் மீது மட்டும் தான் என்றிருந்தேன் - ஆனால்
நானும் ஒருவன் என்பதை பின்னால் உணர்ந்தேன்!!

THINGS TO LEARN

THINGS TO LEARN
Learn from old, ‘the experience’
Learn from you, ‘the mistake you’ve done’
Learn from world, ‘revolution is always possible’
Learn from young, ‘the swift and enthusiasm’
Learn from many, ‘the revengeful world’
Learn from few, ‘helping others’
Learn from rich, ‘surplus profits’
Learn from poor, ‘suffering’
Learn from nature, ‘balance’
Learn from mother, ‘loving others’
Learn from planet, ‘beyond reckoning’
Learn from teacher, ‘the ocean of knowledge’
Learn from thought, ‘the never-ending exploring knowledge’
Learn from women, ‘struggle against suppression and depression’
Endless learning …!!______________________Till you in mud!!